Homeசெய்திகள்அரசியல்பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

-

- Advertisement -

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

we-r-hiring

சேலம் மேற்கு,
தருமபுரி,
பென்னாகரம்,
விக்கிரவாண்டி,
சோளிங்கா்,
மயிலாடுதுறை,
திருப்போரூா்,
உத்தர மேரூா்,
ஜெயங்கொண்டம்,
போளூா்,
செஞ்சி,
விருத்தாசலம்,
ரிஷிவந்தியம்,
காட்டுமன்னாா் கோயில்,
கீழ்வேலூா்,
பெரம்பூா்,
சேலம் வடக்கு,
அம்பத்தூா் ஆகிய 18 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

பாஜக பேட்டியிடும் 27 தொகுதிகள் – பட்டியல் வெளியீடு…

MUST READ