தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...
”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…
நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால்...
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்
News365 -
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...
தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடம் – மறுக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்
தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடம் - மறுக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்
தமிழ் கற்றல் சட்டத்தின்படி தமிழ் கற்பிக்கும் பிற கல்வி வாரிய பள்ளிகள் எவை? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்...
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு
மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.தற்போதைய நாடாளுமன்ற வளாகம் 96 வருடங்களுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. அதிகரிக்கும் பாதுகாப்பு...
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று பணி ஓய்வு!
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று (மே 24) பணி ஓய்வுப் பெறுகிறார்.இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12- ஆம் தேதி...
தங்கம் விலை அதிரடி உயர்வு
தங்கம் விலை அதிரடி உயர்வுவாரத்தின் முதல் இரண்டு நாட்கள் ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக...
சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (மே 24) காலை 10.00 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி) சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிங்கப்பூரின் போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சட்டத்துறை...
பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், கடலில் பேனா சின்னம்...
பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி
பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவர் கூலித்தொழிலாளி செய்து வருபவர். இவரது மனைவி ரங்கநாயகி (26). இவர்களுக்கு ரட்சகன் என்ற மகன் உள்ளார்.குபேந்திரனுக்கு...
தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலை
தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலை
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகள் விஜயலட்சுமி (20). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்து இருந்தார்.கடந்த சில மாதங்களுக்கு...
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டும், மாற்றப்பட்டும் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் பதவிக்கு யூ டி காதர் வேட்புமனு தாக்கல்அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக...
வாயால் வடை சுட்ட ஸ்டாலின்- ரூ.6,000 கோடி எங்கே?: எடப்பாடி பழனிசாமி
வாயால் வடை சுட்ட ஸ்டாலின்- ரூ.6,000 கோடி எங்கே?: எடப்பாடி பழனிசாமிமு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி ஏற்கனவே துபாய்க்கு குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
━ popular
தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட...
