தமிழ்நாடு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்
News365 -
தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...
”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்
2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...
கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா
கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...
தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்
தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...
ரயில் தீ விபத்து- ரூபாய் 10 லட்சம் நிவாரணம்!
ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் இருந்து...
“ரயில் தீ விபத்து நேர்ந்தது எப்படி?”- விரிவான தகவல்!
ஆகஸ்ட் 17- ஆம் தேதி லக்னோவில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை மதுரை வந்தடைந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தையடுத்து, ஆன்மீக பயணிகள் அலறியடித்தப்படி, ரயிலில் இருந்து கீழே இறங்கிய நிலையில், சுமார்...
நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!மாநிலத்தில் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான முக்கிய காரணியாக நிலம் உள்ளது....
ரயில் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
நிறுத்தி வைக்கப்பட்ட விரைவு ரயிலின் பெட்டிகளில் ஏற்பட்ட தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.ஜிவி பிரகாஷின் ‘அடியே’….திரை விமர்சனம்!உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக 60- க்கும் மேற்பட்டோர் சுற்றுலா விரைவு ரயிலில்...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி வரை நீட்டித்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்திரயான்-3 நிலவில் கால் பதித்த தருணத்தில் ஒடிசாவில் பிறந்த குழந்தை:சந்திரயான் என பெயர்...
ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்பு
ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்பு
கன்னங்குறிச்சி அருகே ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிளஸ் டூ படிக்கும் மாணவன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள...
நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர்...
விளையாட்டு போட்டியின்போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவி- முதல்வர் நிதியுதவி
விளையாட்டு போட்டியின்போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவி- முதல்வர் நிதியுதவி
மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார்...
’வன்முறைக் காட்சிகள்’- ஜெயிலர் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
’வன்முறைக் காட்சிகள்’- ஜெயிலர் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
எல்லா திரைபடங்களிலும்தான் வன்முறைக் காட்சிகள் உள்ளது என்று கூறி ஜெயிலர் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள ‘யுஏ’ சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.நடிகர் ரஜினி நடித்து...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
