தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

71வது பிறந்தநாள் – விஜயகாந்த் இன்று தொண்டர்களை சந்திக்கிறார்.

ஆகஸ்ட் 25 - தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் இன்று தொண்டர்களை சந்திக்கிறார். தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கடந்த 2006ம் ஆண்டில் இருந்து விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு...

ஆங்கிலேயர்களால் சாதி, மதம் என பிரிக்கப்பட்டது- ஆளுநர் ரவி

ஆங்கிலேயர்களால் சாதி, மதம் என பிரிக்கப்பட்டது- ஆளுநர் ரவி ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் பெருவிழா...

ஓபிஎஸ்க்கு மானம் இருந்தால் அதிமுக கொடி, வேட்டியை பயன்படுத்தக்கூடாது- ஜெயக்குமார்

ஓபிஎஸ்க்கு மானம் இருந்தால் அதிமுக கொடி, வேட்டியை பயன்படுத்தக்கூடாது- ஜெயக்குமார்ஓ.பி.எஸ் கோஷ்டிக்கு மானம் இருந்தால், அதிமுக கொடி, அதிமுக கரை வேட்டி மற்றும் கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக...

பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்

பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்....

முதல்வர், பிரதமர் வாழ்த்தியதில் மகிழ்ச்சி: பிரக்ஞானந்தா பேட்டி

முதல்வர், பிரதமர் வாழ்த்தியதில் மகிழ்ச்சி: பிரக்ஞானந்தா பேட்டி செஸ் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் தொல்வியடைந்தாலும், கேன்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.அஜர்பைஜானில் நடைபெற்ற ஃபிடே சதுரங்க உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, இறுதிவரை...

மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்- அமைச்சர் மெய்யநாதன்

மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்- அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை அடுத்த முள்ளூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டமா? அமைச்சர் பதில்

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டமா? அமைச்சர் பதில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்...

“காலை உணவு திட்டத்தில் நானும் ஒரு பயனாளி”- உதயநிதி ஸ்டாலின்

“காலை உணவு திட்டத்தில் நானும் ஒரு பயனாளி”- உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி, காயிதேமில்லத் சாலையில் அமைந்துள்ள...

தங்கம் வாங்க சரியான நேரம்! விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் வாங்க சரியான நேரம்! விலை அதிரடியாக குறைந்தது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்...

“வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினருக்கு ஊக்கம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 உலகக் கோப்பை செஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.“தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை”- பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு!செஸ் போட்டியில் சர்வதேச தரவரிசையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள வீரர்களை...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...