தமிழ்நாடு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்
News365 -
தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...
”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்
2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...
கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா
கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...
“தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை”- பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு!
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் பாரிவேந்தரின் 84வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத்….. வாழ்த்திய கமல்ஹாசன்!அப்போது பேசிய, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதியின்...
“உயிர் கொடுத்த அரசாக தி.மு.க. உள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
திருக்குவளையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுப் பரிமாறி, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்பர்; தி.மு.க. அரசு உயிர் கொடுத்துள்ளது. 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் உள்ள...
காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
திருவாரூரில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) காலை 08.00 மணிக்கு தொடங்கி வைத்தார்.சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை தொடக்கப்பள்ளியில்...
“தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "69-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த...
ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!
அ.தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) தீர்ப்பளிக்கிறது.‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!அ.தி.மு.க. பொதுக்குழுவில் தங்களை நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வுச்...
தி.மு.க. எம்.பி.க்கு ஆளுநர் மாளிகை கண்டனம்!
அரசுப் பணத்தைக் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் பயன்படுத்தியதாக தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறியிருந்தது ஆதாரமற்றது, பொய்யானது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!இது தொடர்பா தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளச்...
“நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது”- ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்க்கொள்வோம். பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தை நாடி...
கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…
கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலயான சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் மலர்க்கொடி. இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில்...
காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்:
சென்னை ,ஆகஸ்ட் 24: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை.அணைகளில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கும் அதிகாரம் கர்நாடக அரசிடமிருந்து பறிக்கப்பட்டு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற...
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – தனபால்
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் - தனபால்கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்ஸை விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கோரிக்கை விடுத்துள்ளார்.கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கனகராஜ் ஆத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த...
━ popular
தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு...
