Homeசெய்திகள்தமிழ்நாடு"தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை"- பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு!

“தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை”- பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு!

-

 

"தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை"- பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு!
Video Crop Image

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் பாரிவேந்தரின் 84வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத்….. வாழ்த்திய கமல்ஹாசன்!

அப்போது பேசிய, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர், “பணம் கொடுத்து அழைப்பதல்லக் கூட்டம்; தாமாக விரும்பி வர வேண்டும். எனக்கு மக்களவை த் தேர்தலில் போட்டியிட நூற்றுக்கு நூறு விருப்பமில்லை. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத் தேர்தலில் ஆறு எம்.எல்.ஏ.க்களை உருவாக்க வேண்டும்.

‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

மக்களவைத் தொகுதிக்கு ஆறு பேரவைத் தொகுதி என்பதால் ஐ.ஜே.கே.வினரை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டும். எனக்கு விருப்பமில்லை என்றாலும், ஐ.ஜே.கே.வுக்காக உழைக்கும் தம்பிகளுக்காக தேர்தலில் போட்டியிட உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ