தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய மக்கள், சுற்றுலா பயணிகள்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்...
ரஷியாவுக்கு எதிராக புதிய வியூகம்: இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி வழங்க அமெரிக்கா தயார்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு...
பெருவெள்ளம்: நேபாளம்-1,453 பேர் பலி, திபெத்-43 பேர் பலி; 5,785 பேர் மாயம்
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும்...
வர்த்தகக் கப்பல்களை குறிவைப்பது ஏற்க முடியாது – ஐநாவில் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்....
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ! அறிகுறிகள், மாறுபாடுகள், தடுப்பூசிகள் நிலை என்ன?நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் உள்ள 39 மாநிலங்களில் கோவிட்-19 நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.தட்பவெப்ப...
சிவப்பு, ரோஸ் நிறத்தில் பாய்ந்த ராட்சத மின்னல்
பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ந்து வரும், NASA விண்வெளி ஆராய்ச்சி மையம் அவ்வப்போது, விண்வெளி ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அரிய நிகழ்வுகளை கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், சீனா-பூடானை ஒட்டிய இமயமலைப் பகுதியில் சிவப்பு, ரோஸ் நிறத்தில், மின்னலாகப் பாய்ந்த...
இலங்கை-சென்னை, 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து – பயணிகள் கடும் அவதி
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.அந்த விமானம் மீண்டும்,அதிகாலை 4 மணிக்கு, சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு...
கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை – இந்திய தூதரகம்
கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை கென்யா பாராளுமன்றம் நிறைவேற்றியதை தொடர்ந்து கென்யாவில் வன்முறை வெடித்து தலைநகர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும் மோதல்களும் நடந்து வருகின்றன.நைரோபி மற்றும் நாடு முழுவதும் உள்ள...
பாலியல் வழக்கில் கோகோ கோலா நிறுவன வாரிசுக்கு ரூ.7,521 கோடி அபராதம்!
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட்சனுக்கு ரூ.7,521 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட் ஹாலோகிராப் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் ஜேன்...
பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேற்றம்
உலகிலேயே உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 ஆம் இடத்தை தனதாக்கியிருக்கிறது. சிறப்பான உள்நாட்டு விமான சந்தைகளை கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு...
━ popular
சினிமா
கோவாவில் ‘புருஷன்’ படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷாலுக்கு பலத்த காயம்
நடிகர் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டு விஷாலுக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.சண்டைக்காட்சியில் விபத்துஇயக்குநர்...
விளையாட்டு
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய...
விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய அங்குஷ் பங்கால்; இந்தியாவுக்கு பதக்கம் உறுதி
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அங்குஷ் பங்கால் ஆடவர் 80 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி, இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.காலிறுதியில் 5-0 வெற்றிகாலிறுதிப்...
அரசியல்
தாராபுரம் இடைத்தேர்தல்: ஒரே நேரத்தில் திமுக – தவெக தீவிர பிரசாரம்; பகுதியில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் திமுக, தவெக உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.தவெக...
தமிழ்நாடு
தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் சி.பா.ஆதித்தனார்: மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ் மொழிக்கும், தமிழ் இதழியலுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“தமிழ் இதழியலின்...
