Homeசெய்திகள்சென்னைதிருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள்  வழங்கினார்

திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள்  வழங்கினார்

-

திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள்  வழங்கினார்

26 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட கராத்தே போட்டி திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் 9/9/2023-10/9/2023 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள் நடைபெற்றது.

திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள்  வழங்கினார்

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள், பங்கேற்றனர். வயதின் அடிப்படையில் 70- பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள்  வழங்கினார்

இதில் சிறப்பு விருந்தினராக ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் அவர்கள் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் உதவித்தொகை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சிஆர்பிஎப், டி.ஐ.ஜி. எஸ்.ஜெயபாலன் மற்றும் திருவள்ளூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள்  வழங்கினார்

இந்த இரண்டு நாள் போட்டியில்,வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள்  வழங்கினார்

இப்போட்டியை தொழில்நுட்ப இயக்குனர் திரு விஜயராகவன், செயலாளர் தக்ஷிணாமூர்த்தி, தலைவர் ராஜா, சேர்மன் திருமதி லட்சுமி காந்தன், துணைச் செயலாளர் ஏ. ரமேஷ்குமார், பொருளாளர் தனசேகர், மற்றும் பயிற்சியாளர்கள்,டி. தியாகராஜன், எஸ்.தீபன்,டி.ஏமலதா, ஆர்.சித்ரா, சந்தோஷ் குமார்,ஆகியோர் போட்டியை சிறப்புற நடத்தி முடித்தனர்.

MUST READ