இன்றைய (நவ.18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
சென்னையில் தங்கம் விலை இன்று கிராமிற்கு ரூ.140 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,400க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.91,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கடந்த வாரத்தில் 6 நட்களில் 3 நாட்கள் விலை குநை்ததும், 3 நாட்கள் உயர்வை கண்டது. இந்த வாரம் தொடர்ந்து 2 நாட்களாக குறைந்து வருகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் ரூ.173 க்கு விற்பனை செய்யப்பட்டுது. இன்று கிராம் ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ச்சியான மாற்றங்கள் முதலீட்டாளர்க்ள மற்றும் நகை வாங்கும் பொதுமக்களிடையே ஆர்வத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கி வருகிறது.
17 நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ்…. இயக்குனராக மாஸ் காட்டும் விஷால்…. ‘மகுடம்’ பட அப்டேட்!


