Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

-

- Advertisement -

(ஜூன்-10) சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்ததுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சரவனுக்கு ரூ.80
குறைந்துள்ளது. நேற்றைய விலையில் இருந்து கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.80 சரிந்து 1 சவரன் தங்கம் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் ரூ.1 அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ. 119-க்கு விற்பனையாகின்றது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

MUST READ