Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

-

- Advertisement -

(ஜூன்-9) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.200 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.25 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.8955-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து  1 சவரன் தங்கம் ரூ.71,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் ரூ.1 அதிகரித்து  1 கிராம் வெள்ளி ரூ.118-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ. 1,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!

MUST READ