Homeசெய்திகள்சென்னைதங்கம் விலையில் மாற்றம் இல்லை!

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!

-

- Advertisement -

(ஜூன் – 6) சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையிலேயே 1 கிராம் தங்கம் ரூ.9,130-க்கும், தங்கம் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்க்கப்பட்ட நிலையில் இன்று கிராமிற்கு 1 கிராம் வெள்ளி ரூ.114-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு!

MUST READ