- Advertisement -
(ஜூன் – 5) சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.40 உயர்நது 1 கிராம் தங்கம் ரூ.9,130-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, 1 சவரன் தங்கம் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி கிராமிற்கு 1 கிராம் வெள்ளி ரூ.114-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.