- Advertisement -
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்றைக்கு ரூபாய் 57,200க்கு விற்க்கபட்ட ஓரு சவரன் தங்கத்தின் விலை இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ரூபாய் 7,150 ஆக இருந்த ஓரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ரூ.7,135க்கு வர்த்தகமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி கிராம் ரூ.100-க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.1,00,000க்கும் விற்பனையாகிறது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று முதல் புத்தக கண்காட்சி தொடக்கம்