- Advertisement -
இன்றைய (நவ.15) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. இது நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று தங்கம் கிராமிற்கு ரூ.190 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,550க்கும், சவரனுக்கு ரூ.1520 குறைந்து 1 சவரன் ரூ.92,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்பட்ட இந்த சரிவு நடுத்தர மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி பட விவகாரம்…. ரசிகரின் மீம்ஸ்க்கு குஷ்புவின் சாட்டையடி பதில்!



