Homeசெய்திகள்சென்னைஇன்று தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை

-

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லைசென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 22 காரட் தங்கம் ரூ.6670க்கும் ஒரு சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5464க்கும் ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலையில் மாற்றமில்லை…

திரையரங்கிற்கு சர்ப்ரைஸ் விசீட் அடித்த நடிகர் விக்ரம்: இன்பதிர்ச்சியில் ரசிகர்கள்

இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.91.00க்கும் ஒரு கிலோ ரூ. 91,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ