- Advertisement -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரபல நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக அருண் விஜய் வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். 90களில் தொடங்கி அருண் விஜய் கிட்டத்தட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் முதன்முதலாக வில்லன் வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நடிகர் அருண் விஜயின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது
