Homeசெய்திகள்சினிமாஅதர்வா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் சித்தார்த்!

அதர்வா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் சித்தார்த்!

-

நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் பெரிதளவும் வெற்றி பெறவில்லை. அதர்வா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் சித்தார்த்!ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அருண்குமார் இயக்கத்தில் இவர் நடித்திருந்த சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. எனவே சித்தார்த், தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறாராம். அதன்படி ஏற்கனவே சௌந்தர்யா அதன்படி ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் சித்தார்த்திடம் ஒன் லைன் ஸ்டோரியை சொன்னதாகவும் இதற்கு சித்தார்த் முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துப் பார்த்து பின்பு ஓகே படித்துப் பார்த்து பின்பு ஓகே சொல்வதாகவும் தெரிவித்திருந்தாராம். அதைத்தொடர்ந்து இது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. அதர்வா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் சித்தார்த்!இந்நிலையில் நடிகர் சித்தார்த், எட்டு தோட்டாக்கள் மற்றும் அதர்வாவின் குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறாராம். இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகர் சித்தார்த்திடம் கதை கூறியதாகவும் அந்தக் கதை சித்தார்த்துக்கு பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் சித்தா படத்தை போல் சித்தார்த்துக்கு வெற்றியை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது
சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சித்தார்த் கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ