Homeசெய்திகள்சினிமாசத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான ஹரிஷ் கல்யாணின் 'எல்ஜிஎம்'!

சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான ஹரிஷ் கல்யாணின் ‘எல்ஜிஎம்’!

-

எல்ஜிஎம் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் எல்ஜிஎம் திரைப்படம் வெளியானது. ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருந்த இந்த படத்தை மகேந்திர சிங் தோனியின் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் ஹரிஷ் கல்யாணி உடன் இணைந்து நதியா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

தற்போது இப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

MUST READ