Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் இணைந்தார் சத்யராஜ்!

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் இணைந்தார் சத்யராஜ்!

-

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சிலநாட்களாக நடந்து வருகிறது.

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் இணைந்தார் சத்யராஜ்!இந்த நிலையில் படத்தில் நடிக்க உள்ள முக்கிய நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்பினை கடந்த இரண்டு நாட்களாக படக்குழு வெளியிட்டு வருகிறது அந்த வகையில், மலையாள நடிகர் சௌபின், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஆகியோரைத் தொடர்ந்து கூலி படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார் இதில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார்.

MUST READ