Homeசெய்திகள்சினிமாசத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்'.....லேட்டஸ்ட் அப்டேட்!

சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’…..லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

சத்யராஜ் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சத்யராஜ் வெப்பன் என்ற புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சத்யராஜுடன் இணைந்து வசந்த் ரவி, தான்யா ஹோப் ராஜுவ் மேனன், ராஜிவ் பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இதற்கு இசை அமைத்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது. கடந்தாண்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.சமீபத்தில் இதன் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ