spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் கூட்டணியின் 'மாவீரன்'..... ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் கூட்டணியின் ‘மாவீரன்’….. ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். வில்லனாக மிஸ்கின் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பரத் சங்கர் இசையிலும் இப்படம் உருவாகி இருந்தது. விது அய்யனார் ஒளிப்பதிவு செய்திருந்தார். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி தமிழில் மாவீரன் என்ற பெயரிலும் தெலுங்கில் மஹாவீருடு என்ற பெயரிலும் உலகம் முழுவதும் வெளியானது. அதைத்தொடர்ந்து இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது அந்த வகையில் தற்போது வரை 75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

we-r-hiring

மேலும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில்
வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ