- Advertisement -
ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி தமிழில் வெளியான சைரன் திரைப்படம், தற்போது தெலுங்கு மொழியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வனாக அப்படங்கவில் ஜெயம்ரவி அசத்தியிருப்பார். திரைப்பயணம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே முன்னணி இளம் நாயகனாக உருவெடுத்த ஜெயம்ரவி, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன.
