- Advertisement -
நடிகர் யோகி பாபுவின் “கெணத்த காணோம்” என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக் குறைவு காரணமாக ஓராண்டுக்கு முன்பு காலமானார். மறைவிற்கு முன்பாக நடிகர் யோகி பாபுவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை எடுத்து முடித்து இருந்தார்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு நடித்துள்ள புதிய படத்திற்கு ‘கெணத்த காணோம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.
ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர்!! துணைநடிகை செய்த செயலால் பரபரப்பு!!



