Homeசெய்திகள்க்ரைம்பச்சை உடம்புக்காரியை படுத்திய கணவர்! சத்தம்போட்டதால் வாயோடு சேர்த்து மூக்கையும் பொத்தியதில் மூச்சுத்திணறி உயிரிழப்பு

பச்சை உடம்புக்காரியை படுத்திய கணவர்! சத்தம்போட்டதால் வாயோடு சேர்த்து மூக்கையும் பொத்தியதில் மூச்சுத்திணறி உயிரிழப்பு

-

பிரசவம் நடந்து சில வாரங்கள் ஆன பின்னரும் அந்த உடல் வலி வேதனையில் இருந்து இன்னமும் வெளிவராமல் இருந்த மனைவியை உறவுக்கு அழைக்க, அவர் முடியாது என்று மறுக்க , வலுக்கட்டாயமாக உறவு கொள்ள கணவன் முயற்சிக்க,  வலி தாங்க முடியாமல் மனைவி சத்தம் போட,  வாயை பொத்தி உறவு கொண்டிருக்கிறார் கணவர் . அவரையும் அறியாது வாயோடு மூக்கையும் சேர்த்து பொத்தியதில் மூச்சு திணறி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.  பிரசவத்திலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அதனால் மனைவி இறந்ததாக நாடகம் ஆட,  பிரேத பரிசோதனையில்   சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அந்த வாலிபர்.  தெலுங்கானா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .ஹைதராபாத்தில் வசித்து வந்த தம்பதியினர் தருண்- ஜான்சி . காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.  கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ஜான்சி.குழந்தை பெற்று சில வாரங்கள் ஆகிவிட்டாலும் பிரசவ வலி வேதனையில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்திருக்கிறார் அந்த பெண்.  இந்த உடல் அவதியில் இருந்ததை ஓட்டுனரான கணவர் புரிந்து கொள்ளாமல் உறவுக்கு அழைத்திருக்கிறார்.  அதற்கு ஜான்சி மறுத்து வந்திருக்கிறார்.  தொடர்ந்து கணவர் தொல்லை கொடுக்க,  ஜான்சி தனது உடல் நிலையை எடுத்துச்சொல்லி மறுக்க , ஒரு கட்டத்தில் மனைவியை வலுக்கட்டாயமாக பிடித்து உறவு கொள்ள முயற்சித்திருக்கிறார் தருண்.இதில் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு இருக்கிறார் ஜான்சி.  அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக மனைவியின் வாயை பொத்தி இருக்கிறார். அப்போது அவரையும் அறியாது வாயோடு சேர்த்து மூக்கையும் பொத்தி உறவு கொண்டிருக்கிறார்.  மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் சேர்த்து பொத்தியதால் ஏற்கனவே பிரசவத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜான்சி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் .பின்னர் தான் தன் மனைவி பேச்சு மூச்சு இன்றி கிடந்தது தருணுக்கு தெரிய வந்திருக்கிறது.  மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.   சடலமாக கொண்டு வந்ததால் சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் . போலீசார் வந்து விசாரித்த போது,  பிரசவ வேதனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த மனைவி திடீரென்று இறந்து விட்டார் என்று கூறி இருக்கிறார்.பிரேத பரிசோதனை நடந்திருக்கிறது.  பிரேத பரிசோதனையின் முடிவில் மூச்சு திணறல் ஏற்பட்டு தான் அந்தப் பெண் உயிரிழந்திருக்கிறார் என்பது தெரிய வந்ததால் போலீசார் தருணிடம் போட்ட கிடுக்கிப் பிடி விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார் . அதன் பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .கை குழந்தையும் , இரண்டு வயது சிறுவனும் தாயை இழந்து  தந்தையும் இல்லாமல் நிற்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
பாலியல் பலாத்காரம்

பிரசவம் நடந்து சில வாரங்கள் ஆன பின்னரும் அந்த உடல் வலி வேதனையில் இருந்து இன்னமும் வெளிவராமல் இருந்த மனைவியை உறவுக்கு அழைக்க, அவர் முடியாது என்று மறுக்க , வலுக்கட்டாயமாக உறவு கொள்ள கணவன் முயற்சிக்க, வலி தாங்க முடியாமல் மனைவி சத்தம் போட, வாயை பொத்தி உறவு கொண்டிருக்கிறார் கணவர் . அவரையும் அறியாது வாயோடு மூக்கையும் சேர்த்து பொத்தியதில் மூச்சு திணறி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

பிரசவத்திலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அதனால் மனைவி இறந்ததாக நாடகம் ஆட, பிரேத பரிசோதனையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அந்த வாலிபர். தெலுங்கானா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

ஹைதராபாத்தில் வசித்து வந்த தம்பதியினர் தருண்- ஜான்சி . காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ஜான்சி.

பிரசவம் நடந்து சில வாரங்கள் ஆன பின்னரும் அந்த உடல் வலி வேதனையில் இருந்து இன்னமும் வெளிவராமல் இருந்த மனைவியை உறவுக்கு அழைக்க, அவர் முடியாது என்று மறுக்க , வலுக்கட்டாயமாக உறவு கொள்ள கணவன் முயற்சிக்க,  வலி தாங்க முடியாமல் மனைவி சத்தம் போட,  வாயை பொத்தி உறவு கொண்டிருக்கிறார் கணவர் . அவரையும் அறியாது வாயோடு மூக்கையும் சேர்த்து பொத்தியதில் மூச்சு திணறி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.  பிரசவத்திலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அதனால் மனைவி இறந்ததாக நாடகம் ஆட,  பிரேத பரிசோதனையில்   சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அந்த வாலிபர்.  தெலுங்கானா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .ஹைதராபாத்தில் வசித்து வந்த தம்பதியினர் தருண்- ஜான்சி . காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.  கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ஜான்சி.குழந்தை பெற்று சில வாரங்கள் ஆகிவிட்டாலும் பிரசவ வலி வேதனையில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்திருக்கிறார் அந்த பெண்.  இந்த உடல் அவதியில் இருந்ததை ஓட்டுனரான கணவர் புரிந்து கொள்ளாமல் உறவுக்கு அழைத்திருக்கிறார்.  அதற்கு ஜான்சி மறுத்து வந்திருக்கிறார்.  தொடர்ந்து கணவர் தொல்லை கொடுக்க,  ஜான்சி தனது உடல் நிலையை எடுத்துச்சொல்லி மறுக்க , ஒரு கட்டத்தில் மனைவியை வலுக்கட்டாயமாக பிடித்து உறவு கொள்ள முயற்சித்திருக்கிறார் தருண்.இதில் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு இருக்கிறார் ஜான்சி.  அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக மனைவியின் வாயை பொத்தி இருக்கிறார். அப்போது அவரையும் அறியாது வாயோடு சேர்த்து மூக்கையும் பொத்தி உறவு கொண்டிருக்கிறார்.  மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் சேர்த்து பொத்தியதால் ஏற்கனவே பிரசவத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜான்சி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் .பின்னர் தான் தன் மனைவி பேச்சு மூச்சு இன்றி கிடந்தது தருணுக்கு தெரிய வந்திருக்கிறது.  மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.   சடலமாக கொண்டு வந்ததால் சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் . போலீசார் வந்து விசாரித்த போது,  பிரசவ வேதனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த மனைவி திடீரென்று இறந்து விட்டார் என்று கூறி இருக்கிறார்.பிரேத பரிசோதனை நடந்திருக்கிறது.  பிரேத பரிசோதனையின் முடிவில் மூச்சு திணறல் ஏற்பட்டு தான் அந்தப் பெண் உயிரிழந்திருக்கிறார் என்பது தெரிய வந்ததால் போலீசார் தருணிடம் போட்ட கிடுக்கிப் பிடி விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார் . அதன் பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .கை குழந்தையும் , இரண்டு வயது சிறுவனும் தாயை இழந்து  தந்தையும் இல்லாமல் நிற்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
அவலம்

குழந்தை பெற்று சில வாரங்கள் ஆகிவிட்டாலும் பிரசவ வலி வேதனையில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்திருக்கிறார் அந்த பெண். இந்த உடல் அவதியில் இருந்ததை ஓட்டுனரான கணவர் புரிந்து கொள்ளாமல் உறவுக்கு அழைத்திருக்கிறார். அதற்கு ஜான்சி மறுத்து வந்திருக்கிறார். தொடர்ந்து கணவர் தொல்லை கொடுக்க, ஜான்சி தனது உடல் நிலையை எடுத்துச்சொல்லி மறுக்க , ஒரு கட்டத்தில் மனைவியை வலுக்கட்டாயமாக பிடித்து உறவு கொள்ள முயற்சித்திருக்கிறார் தருண்.

இதில் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு இருக்கிறார் ஜான்சி. அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக மனைவியின் வாயை பொத்தி இருக்கிறார். அப்போது அவரையும் அறியாது வாயோடு சேர்த்து மூக்கையும் பொத்தி உறவு கொண்டிருக்கிறார். மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் சேர்த்து பொத்தியதால் ஏற்கனவே பிரசவத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜான்சி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் .

பிரசவம் நடந்து சில வாரங்கள் ஆன பின்னரும் அந்த உடல் வலி வேதனையில் இருந்து இன்னமும் வெளிவராமல் இருந்த மனைவியை உறவுக்கு அழைக்க, அவர் முடியாது என்று மறுக்க , வலுக்கட்டாயமாக உறவு கொள்ள கணவன் முயற்சிக்க,  வலி தாங்க முடியாமல் மனைவி சத்தம் போட,  வாயை பொத்தி உறவு கொண்டிருக்கிறார் கணவர் . அவரையும் அறியாது வாயோடு மூக்கையும் சேர்த்து பொத்தியதில் மூச்சு திணறி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.  பிரசவத்திலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அதனால் மனைவி இறந்ததாக நாடகம் ஆட,  பிரேத பரிசோதனையில்   சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அந்த வாலிபர்.  தெலுங்கானா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .ஹைதராபாத்தில் வசித்து வந்த தம்பதியினர் தருண்- ஜான்சி . காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.  கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ஜான்சி.குழந்தை பெற்று சில வாரங்கள் ஆகிவிட்டாலும் பிரசவ வலி வேதனையில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்திருக்கிறார் அந்த பெண்.  இந்த உடல் அவதியில் இருந்ததை ஓட்டுனரான கணவர் புரிந்து கொள்ளாமல் உறவுக்கு அழைத்திருக்கிறார்.  அதற்கு ஜான்சி மறுத்து வந்திருக்கிறார்.  தொடர்ந்து கணவர் தொல்லை கொடுக்க,  ஜான்சி தனது உடல் நிலையை எடுத்துச்சொல்லி மறுக்க , ஒரு கட்டத்தில் மனைவியை வலுக்கட்டாயமாக பிடித்து உறவு கொள்ள முயற்சித்திருக்கிறார் தருண்.இதில் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு இருக்கிறார் ஜான்சி.  அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக மனைவியின் வாயை பொத்தி இருக்கிறார். அப்போது அவரையும் அறியாது வாயோடு சேர்த்து மூக்கையும் பொத்தி உறவு கொண்டிருக்கிறார்.  மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் சேர்த்து பொத்தியதால் ஏற்கனவே பிரசவத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜான்சி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் .பின்னர் தான் தன் மனைவி பேச்சு மூச்சு இன்றி கிடந்தது தருணுக்கு தெரிய வந்திருக்கிறது.  மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.   சடலமாக கொண்டு வந்ததால் சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் . போலீசார் வந்து விசாரித்த போது,  பிரசவ வேதனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த மனைவி திடீரென்று இறந்து விட்டார் என்று கூறி இருக்கிறார்.பிரேத பரிசோதனை நடந்திருக்கிறது.  பிரேத பரிசோதனையின் முடிவில் மூச்சு திணறல் ஏற்பட்டு தான் அந்தப் பெண் உயிரிழந்திருக்கிறார் என்பது தெரிய வந்ததால் போலீசார் தருணிடம் போட்ட கிடுக்கிப் பிடி விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார் . அதன் பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .கை குழந்தையும் , இரண்டு வயது சிறுவனும் தாயை இழந்து  தந்தையும் இல்லாமல் நிற்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
மூச்சுத்திணறி உயிரிழப்பு

பின்னர் தான் தன் மனைவி பேச்சு மூச்சு இன்றி கிடந்தது தருணுக்கு தெரிய வந்திருக்கிறது. மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். சடலமாக கொண்டு வந்ததால் சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் . போலீசார் வந்து விசாரித்த போது, பிரசவ வேதனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த மனைவி திடீரென்று இறந்து விட்டார் என்று கூறி இருக்கிறார்.

பிரேத பரிசோதனை நடந்திருக்கிறது. பிரேத பரிசோதனையின் முடிவில் மூச்சு திணறல் ஏற்பட்டு தான் அந்தப் பெண் உயிரிழந்திருக்கிறார் என்பது தெரிய வந்ததால் போலீசார் தருணிடம் போட்ட கிடுக்கிப் பிடி விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார் . அதன் பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .

கை குழந்தையும் , இரண்டு வயது சிறுவனும் தாயை இழந்து தந்தையும் இல்லாமல் நிற்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

MUST READ