spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகல்லூரி பேருந்து மோதி தூய்மை பணியாளர் பலி

கல்லூரி பேருந்து மோதி தூய்மை பணியாளர் பலி

-

- Advertisement -

கல்லூரி பேருந்து மோதி தூய்மை பணியாளர் பலி

ஐதராபாத்தில் சாலையில் தூய்மை பணியில் ஈடுப்பட்டுருந்த பெண் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் மரத்தின் இடையே சிக்கி அதே இடத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ayan Medical College bus hits GHMC sweeper killing her instantly, 4 students injured

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக சுனிதா பணி புரிந்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் ஐதராபாத் – ராம் கோட்டியில் சாலையோரம் தூய்மை பணியில் ஈடுப்பட்டு குப்பைகளை சேகரித்து வந்தார். அப்போது மாணவர்களை ஏற்றி கொண்டு வேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ் சுனிதா மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சுக்கும் சாலையோரம் இருந்த மரத்துக்கும் இடையே சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே சுனியா பரிதாபமாக உயிரிழந்தார்.

we-r-hiring

இந்த சம்பவம் குறித்து கோட்டி போலீசார் கல்லூரி பஸ் டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்துக்கான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது.

MUST READ