Homeசெய்திகள்இந்தியாசிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

-

- Advertisement -

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். கடந்த ஆகஸ்ட்-19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது.

சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாச தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று  காலமானார்.

MUST READ