Homeசெய்திகள்இந்தியாதிரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது!

திரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது!

-

- Advertisement -

திரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது!

திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

நாகலாந்து

திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக- திரிபுரா பூர்வக்குடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது.

திரிபுரா

 

திரிபுராவில் பாஜக கூட்டணி 28 இடங்களிலும், சிபிஎஸ் 17 இடங்களிலும், திமோக 13 இடங்களிலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. நாகலாந்தில் பாஜக 38 இடங்களிலும், நாமமு 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் பிற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மேகாலயா

திரிபுராவில் முதன்முறையாக போட்டியிட்டுள்ளா திப்ரா மோத்தா கட்சி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் நாகலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது. ஆனால் மேகாலயா மாநிலத்தில் எந்த கட்சியும் இதுவரை தனிப் பெரும்பான்மை பெறவில்லை.

அங்கு முறையாக தேமக 20 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், திரிணாமுல் 9 இடங்களிலும் பிற கட்சிகள் 16 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 25க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.

MUST READ