Homeசெய்திகள்இந்தியாராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை.

ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை.

-

- Advertisement -

ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை.

ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள் மற்றும் 4 கால்களோடு பிறந்த அதிசய குழந்தை 20 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கத்தில் தனியார் மருத்துவமனையில் 19 வயதான கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

we-r-hiring

அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 2 இதயம், 4 கைகள், 4 கால்கள், இரண்டு முதுகெலும்புகளும் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பெண் குழந்தை பிறந்த 20 நிமிடங்களிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

MUST READ