Homeசெய்திகள்இந்தியாமியூச்சுவல் ஃபண்ட்களில் அதிகரிக்கும் சில்லறை முதலீடு!

மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிகரிக்கும் சில்லறை முதலீடு!

-

 

File Photo
மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிகரிக்கும் சில்லறை முதலீடு!

மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி. முறையில் ஓராண்டில் செய்த முதலீட்டு தொகையின் அளவிற்கு, கடந்த ஜூலை மாதம் முதலீடு செய்யப்பட்டிருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி. எனப்படும் முறையில் மாத தவணை முறையில், முதலீடு செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் எஸ்.ஐ.பி.யில் முதலீடு செய்தது, 15,000 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி

முன்னதாக கடந்த 2014- ஆம் நிதியாண்டில் 14,500 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ