Homeசெய்திகள்வேலை வாய்ப்பு10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்...

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்…

-

நபார்டு வங்கியின் பணியாளர் மேலாண்மை பிரிவு காலியாக உள்ள 108 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்...அலுவலக உதவியாளர் பணிகளில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-30. சம்பளம்: 35,000. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் – 21 ஆகும்.

கூடுதல் தகவல்களுக்கு WWW.NABARD.COM என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

MUST READ