Homeசெய்திகள்தமிழ்நாடு2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

-

- Advertisement -

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனா். இதுவரை தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவுமாவட்ட வாாியாக பதிவான  வாக்குகளின் நிலவரம்

  • சென்னை58%,
  • செங்கல்பட்டு28%,
  • திருவண்ணாமலை23%,
  • விழுப்புரம்23%,
  • திருப்பத்தூா்42%,
  • காஞ்சிபுரம்98%,
  • திருவள்ளூா்45%,
  • வேலூா்49%,
  • கள்ளக்குறிச்சி15%,
  • அரியலூா்18%
  • மயிலாடுதுறை59%
  • பெரம்பலூா்55%
  • திருவாரூா்00%
  • கடலூா்13%
  • பதுக்கோட்டை78%
  • தருமபுரி02%
  • திண்டுக்கல்79%
  • கரூா்77%
  • கிருஷ்ணகிாி21%
  • நீலகிாி42%
  • திருப்பூா்97%
  • கோவை24%
  • ஈரோடு79%
  • நாமக்கல்51%
  • கன்னியாகுமரி35%
  • மதுரை75%
  • சிவகங்கை50%
  • நெல்லை 73%
  • விருதுநகா்27%
  • ராமநாதபுரம்54%
  • தூத்துக்குடி55%
  • தென்காசி24%
  • தேனி63% வாக்குகள் பதிவாகின.

2026 தேர்தல்: தமிழகத்தில் இதுவரை 37.56% வாக்குகள் பதிவு

we-r-hiring

 

 

MUST READ