Tag: நண்பகல்

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனா். இதுவரை தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.மாவட்ட வாாியாக பதிவான  வாக்குகளின் நிலவரம்சென்னை58%, ...

கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு…

மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் அவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரம் கடும் கோஷங்களும் பரபரப்பும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை...

தமிழ் நாட்டில் நண்பகலுக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஊத்துக்கோட்டையில் 3 செ.மீ....