தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஊத்துக்கோட்டையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பந்தலூரில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. சேரங்கோடு, வின்ட் வொா்த் எஸ்டேட்டில் 12, சின்னக்கல்லாறு, தேவாலா, அவலாஞ்சியில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது. அப்பா் கூடலூா், சின்கோனா, சோலையாற்றில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 2 இடங்களில் மிக கனமழையும், 6 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ் நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, நீலகிரி, திருப்பூா், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாக்குமாி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர்
