முதலைக்குளம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிக்கும் கிஷன் தாஸ்!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள முதலைக்குளம் கிராமத்தில் ஒரு நடுக்கல் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில், காணப்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
“சுமார் 3 அடி அகலமும், 5 அடி உயரத்திலும் வீரன் ஒருவன் குதிரை மீது சவாரி செய்வது போன்ற அந்த நடுகல், சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வந்துள்ளது. இந்த பகுதியில் வாழ்ந்த பூசலில் தங்களுக்காக மாண்ட ஒரு இனக்குழு தலைவனுக்கு எழுப்பிய நடுகலாக இருக்கலாம்” என தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் தெரிவித்துள்ளார்.