spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபேருந்துகளில் சாதிய பாடல்களை ஒலிபரப்பத் தடை

பேருந்துகளில் சாதிய பாடல்களை ஒலிபரப்பத் தடை

-

- Advertisement -

திருநெல்வேலி மாநகர பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.

பேருந்துகளில் சாதிய பாடல்களை ஒலிபரப்பத் தடைமீறி செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.

we-r-hiring

மாணவர்களிடையே நடைபெறும் சாதிய மோதல்களை தடுக்கும் நோக்கத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை எச்சரிக்கை.

MUST READ