- Advertisement -
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னையும் தனது கணவரையும் இன்று காலை அனுமதிக்கவில்லை என்றும் ஜாதி மற்றும் மதச் சான்றிதழ்களை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கேட்டதாகவும் தன்னை மரியாதை குறைவாக நடத்தியதாகவும் பாஜகவை சேர்ந்த நடிகை நமீதா குற்றம் சாட்டி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு காணொலி காட்சி வாயிலாக புகார்..
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.