spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇஸ்ரோ தலைவராகும் வி.நாராயணனுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

இஸ்ரோ தலைவராகும் வி.நாராயணனுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

-

- Advertisement -

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வி.நாராயணனுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Edappadi

we-r-hiring

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. V நாராயணன் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் அவர்கள், விண்வெளி அறிவியல் துறையின் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது நம் மாநிலத்திற்கு பெருமை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் தலைமையில், இந்திய நாடு விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

MUST READ