Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

-

- Advertisement -

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

gold jewellery

we-r-hiring

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்ற போதிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.40,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ. 5,105-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 600 ரூபாய் அதிகரித்து ரூ.74,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

MUST READ