spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்வு!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது.

we-r-hiring

மிக்ஜம் புயல் பாதிப்பு… களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள்!

இன்று (டிச.07) காலை 08.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்து, ரூபாய் 46,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து, ரூபாய் 5,820- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீள முடியாத மிக்ஜம் தாக்கம்!.. உணர்ச்சி பொங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்!

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1 குறைந்து ரூபாய் 80- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ