Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக குறைந்த தங்கம் விலை....மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை….மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

-

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 520 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ஹண்டர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இன்று (ஏப்ரல் 15) காலை 08.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 520 குறைந்து ரூபாய் ரூபாய் 54,320- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 65 குறைந்து ரூபாய் 6,790- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 89- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

எனினும், இந்த விலை குறைப்பு நிரந்தரம் இல்லை எனக் கூறும் தங்க நகைக்கடை வியாபாரிகள், இஸ்ரேல்- ஈரான் போர் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை 60,000 ரூபாய் கூட கடக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

MUST READ