
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 240 உயர்ந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி – மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
இன்று (நவ.10) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 உயர்ந்து, ரூபாய் 45,160- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,645- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 80 காசு உயர்ந்து 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகையை கல்லூரிகளுக்கு வழங்கினார் வீரமுத்துவேல்!
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில், தீபாவளி வரை விலை உயர்வு இருக்கும் என்று தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.