- Advertisement -

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 40 குறைந்துள்ளது.

நண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..
சென்னையில் இன்று (நவ.30) காலை 10.00 மணி நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து ரூபாய் 46,920- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 குறைந்து, ரூபாய் 5,865- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு எந்த வித விலை மாற்றமுமின்றி ரூபாய் 82.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


