spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் - ஆர்த்தி

ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் – ஆர்த்தி

-

- Advertisement -

பரஸ்பர விவாகரத்துக்கு தான் சம்மதிக்க வில்லை, கணவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், பரஸ்பர விவாகரத்துக்கு தான் சம்மதிக்க வில்லை என்றும், கணவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மேலும்,  தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்காக கணவர் ஜெயம் ரவியை  சந்திக்க அனுமதி கோரியுள்ளதாகவும், ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் ஆர்த்தி தெரிவித்துள்ளார். திருமணத்தின் புனிதத்தை தான் ஆழமாக மதிப்பதாகவும், தமது குடும்பத்தின் நல்வாழ்விலேயே தனது கவனம் உள்ளதாகவும் ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.

MUST READ