spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி விபத்து!

கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி விபத்து!

-

- Advertisement -

 

கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி விபத்து!

we-r-hiring

கோயம்பேட்டில் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆரணியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

சென்னையில் எப்போதும் பரபரப்பாகக் காட்சியளிக்கும் கோயம்பேடு சாலையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டுச் சென்றுக் கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

அடாவடித்தனம் என்று வந்துவிட்டால் பாஜகவும், திமுகவும் ஒன்று தான் – ஈபிஎஸ்!

விபத்துக்குள்ளான லாரியின் இரண்டு முன் சக்கரங்களும் கழன்று ஓடின. அதேபோல், விபத்துக்குள்ளான லாரியில் இருந்த குடிநீர் சாலையில் வீணாகக் கொட்டியது. தண்ணீர் லாரி விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த கோயம்பேடு காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். அத்துடன், விபத்துக்குள்ளான லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

MUST READ