spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிமான சாகச நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

விமான சாகச நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

-

- Advertisement -

விமான சாகச நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுஇந்திய விமானப் படை தினத்தை ஒட்டி வரும் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்துள்ளார். சுமார் 15 லட்சம் பேர் இந்த சாகச நிகழ்ச்சியை காண உள்ளனர். பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவற்றை அதிகாரிகளுடன் ஆய்வு செய்திருக்கிறார்.

விமான சாகச நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

we-r-hiring

இந்த விமான கண்காட்சியை நேரில் காண பிரதமர் மோடி வரும் 6-ம் தேதியன்று சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ