Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ வயது மூப்பு காரணமாக காலமானார்

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ வயது மூப்பு காரணமாக காலமானார்

-

- Advertisement -

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ வயது மூப்பு காரணமாக காலமானார்

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோதண்டம்/99 வயது மூப்பு காரணமாக காலமானார் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 1989 ,1996 திமுக சார்பில் வெற்றி பெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார் குன்றத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது..

திருவாரூர் : ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து விபத்து

MUST READ