spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்!

-

- Advertisement -

 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்!

we-r-hiring

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவப்பு கொய்யாவின் சிறப்பு பலன்கள்!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்த வெ.பழனிக்குமார் வயது முதிர்வுக் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமும் காலையில இட்லி, தோசைன்னு செய்யாமல் இது ஒரு தடவை செஞ்சு பாருங்க!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார், கடந்த 2021- ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பணிக்காலத்திற்கு பின், கடந்த 2023- ஆம் ஆண்டு மே மாதம் அவரது பணிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது.

MUST READ