Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்றைய தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை

இன்றைய தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு சவரன் ரூ.54,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட் கிழமை ஆபரண தங்கத்தின் விலை ஆபரண தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.53,480க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 53,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் தங்கம் முந்தைய நாள் விலையில் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையானது சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 54,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு சவரன் ரூ.54,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.97.70-க்கும் பார் வெள்ளி ரூ.97,700-க்கும் விற்பனை செய்யப்ப்பட்டு வருகிறது.

 

 

 

MUST READ