Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில்கள்!

இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில்கள்!

-

- Advertisement -

 

தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!
File Photo

சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் சில ரயில்கள் இன்று (டிச.08) ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

we-r-hiring

மத்திய அமைச்சரவையில் மாற்றம்!

அதன்படி, தாம்பரம்- நாகர்கோவில் ரயில் (ரயில் எண் 06061), தாம்பரம்- மங்களூரு ரயில் (ரயில் எண் 06064), பாலக்காடு- சென்னை சூப்பர் ஃபாஸ்ட் ரயில் (ரயில் எண் 22652) ஆகிய ரயில் சேவைகள் இன்று (டிச.08) முழுமையாக ரத்துச் செய்துள்ளது.

தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!

நாகர்கோவில்- மங்களூரு ரயில் (ரயில் எண் 06062), மங்களூரு- தாம்பரம் ரயில் (ரயில் எண் 06065), மங்களூரு- தாம்பரம் சிறப்பு ரயில் (ரயில் எண் 06063) ஆகிய ரயில் சேவைகள் நாளை (டிச.09) ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டுப்பாளையம் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் நிலையில், பாதுகாப்புக் கருதி மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

MUST READ